Politics

”விஜய் வெற்றி பெற்றது பிடிக்காமல் இருக்கலாம்... ஆனா..” - ஷாக் கொடுத்த திருமா

October 2, 2026 1,589 views 1 min read
”விஜய் வெற்றி பெற்றது பிடிக்காமல் இருக்கலாம்... ஆனா..” - ஷாக் கொடுத்த திருமா

”விஜய் வெற்றி பெற்றது பிடிக்காமல் இருக்கலாம்... ஆனா..” - ஷாக் கொடுத்த திருமா

விஜய்யின் வெற்றி பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், தவெக-வின் அரசியல் முடிவுகள் குறித்த அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.