Politics

REPORTERS -க்கே கொலை மிரட்டல் ! த.வெ.க பால்ராஜை விமர்சித்த உதயநிதி

October 19, 2026 2,451 views 1 min read
REPORTERS -க்கே கொலை மிரட்டல் ! த.வெ.க பால்ராஜை விமர்சித்த உதயநிதி

REPORTERS -க்கே கொலை மிரட்டல் ! த.வெ.க பால்ராஜை விமர்சித்த உதயநிதி


நாகையில் போதைப்பொருள் விவகாரம் மற்றும் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘கட்சியா இல்லை NARCOS கூடாரமா?’ என கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் .