Business

பிஎஃப் பணத்தை இனி உடனே மாற்றலாம் - பழைய கணக்கில் பிரச்சினையே இருக்காது

July 28, 2026 2,577 views 1 min read
பிஎஃப் பணத்தை இனி உடனே மாற்றலாம் - பழைய கணக்கில் பிரச்சினையே இருக்காது

பிஎஃப் பணத்தை இனி உடனே மாற்றலாம் - பழைய கணக்கில் பிரச்சினையே இருக்காது

பழைய கணக்கில் இருந்து புதிய கணக்குக்கு பிஎஃப் பணத்தை உடனடியாக மாற்றும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. இனி பிஎஃப் உறுப்பினர்களுக்கு பிரச்சினையே இருக்காது.